Pages

Wednesday, August 10, 2011

கலவித் தொழிற்சாலை - 01

அன்பார்ந்த ஓட்டுப் போடும் வயதில்லாதவர்களே, ஆஃபீஸில் வேலைப் பார்ப்பது போல ப்லாக் படிக்கும் அன்பர்களே, கல்ச்சர் போலீஸ்களே...
நீங்கள் இங்கேயே அப்ஸ்காண்ட் ஆகுமாறு கேட்டுக் கொள்கிறேன். மீறி படித்தால் சளி, காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற கடும் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

போர்ன்மொழி If you like kinky anything...., you porn with it!  
'இதோ இவர்தான் போர்ன் படங்களின் 'புன்னகையரசி; இவர்தான் போர்ன் படங்களின் 'நாட்டியப் பேரொளி'; இவர் போர்ன் படங்களின் 'நடிகையர்த் திலகம்; இதோ இவர்......... ' 
இப்படித்தான் Naked Ambition : an R rated look at an X rated industry டாகுமெண்ட்ரியில் ஸ்க்ரீனில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் இண்ட்ரொ.  இன்னும்... போர்ன் இண்டஸ்ட்ரியில் மிச்சமிருக்கும்..... குலக்கொழுந்து, குத்துவிளக்கு, லேடி ஜாக்கிச்சான் போன்ற இன்ன பிற நட்சத்திரங்களின் அறிமுகங்களுக்கு நடுவில், அவ்வப்போது டாகுமெண்ட்ரியின் நிர்வாணக் குறிக்கோள்களும்.
மங்கையும்... மணாளனும்
மைக்கெல் க்ரெக்கோ (Michael Grecco) ஒரு பிரபல -புகைப்பட- பதிவர். AVN (Adult Video News) பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும், லாஸ் வேகஸில் நடத்தும் அடல்ட் கன்வென்ஷனில், 'காஃபி டேபிள்' புத்தகம் தயாரிக்கத் தேவையான புகைப்படங்களை எடுக்க இவர் கேட்டுக் கொள்ளப்பட.....
'அட... போட்டோ எடுக்கறதும்தான் எடுக்கறோம். அதை அப்படியே போர்ன் இண்டஸ்ட்ரியை பற்றின ஒரு டாகுமெண்ட்ரி போல வீடியோவையும் சேர்த்து எடுத்தால்...  நம் விளம்பரத்திற்கும் உபயோகப்படுமே’ என மைக்கெலுக்கு ஞானோதயம் உதிக்க...... நமக்கு Naked Ambition.
போர்ன் ஸ்டார்களை வைத்து, போர்ன் இல்லாமல் ஒரு போட்டோ கேலரி உருவாக்க வேண்டும் என்பதுதான், மைக்கெலின் திட்டம். அதை.. 'ஆக்‌ஷன்' என்ற வார்த்தையை கேட்டாலே.., ஆட்டோமேட்டிக்காக அனைத்தையும் அவிழ்த்து விடும் போர்ன் நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு தன் ’ஆம்பிஷனை' எவ்வாறு நிறைவேற்றினார் என்பதுதான் மொத்த டாகுமெண்ட்ரியும்.
இதே போல, போர்ன் இண்டஸ்ட்ரியை வைத்து புகைப்படம் எடுக்கும் இன்னொரு டாகுமெண்ட்ரி Thinking XXX (2004). அதில்... ஒரே விதமான போஸில் உடையோடு ஒரு க்ளிக், உடையில்லாமல் ஒரு க்ளிக் - என்ற நவீன சிந்தனைகளின் கோட்பாடுகளில் டிமோத்தி க்ரீன்ஃபீல்ட் (Timothy Greenfield) இயக்கியிருப்பார். அதிலும் வழக்கம் போல பேட்டிகள், சுய சொறிதல்கள், தத்துவ நம்பர்கள் என அத்தனையும் உண்டு. பார்த்துப் பயனடையுங்கள். 
ராக்கெட் சயண்டிஸ்ட்
கூடவே, கன்வென்ஷனை நமக்கு கொஞ்சம் சுற்றிக் காட்டுகிறார். பொதுப்புத்தி மனிதர்களான நமக்கு, 'புரட்சிகரமான' சிந்தனைகளைக் கொண்ட மனிதர்களையும், அங்கு விற்பனைக்கு கிடைக்கும் வித்தியாசமான 'பொம்மை'களையும் அறிமுகப் படுத்துகிறார்.
AVN -ன் கன்வென்ஷன் வெறும் 'ட்ரேட் ஷோ' மாத்திரமல்ல. அங்குதான் போர்ன் படங்களுக்கான 'ஆஸ்கர்' வழங்கப்படுகிறது. ஆஸ்கரைப் போலவே AVN-னிலும், சிறந்த நடிகர்/நடிகை, புதுமுகம், கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர், தயாரிப்பாளர், திரைப்படம், வெளிநாட்டுத் திரைப்படம் போன்ற அத்தனை கேட்டகரிகளும், தவிர....
ஸோலோ, த்ரீஸம், கேங் பேங், கே, லெஸ்பியன், அவுட்ரேஜியஸ், ஏனல், BDSM, MILF என... ஆஸ்கரில் இல்லாத பல 'சிறப்பு' கேட்டகரிகள் ஒரு 50-100 இருக்கும். இவர்களுக்கும் நாமினேஷன், ஓட்டு என அத்தனை கன்றாவிகளும் உண்டு.  அதே போல.. 'ஆஸ்கரில்' பார்க்க/கேட்க முடியாத பல மேட்டர்களும் இதில் அடக்கம் [Can I touch your breasts? Oh my god I can't believe I'm squeezing her!!].
அதிக பட்சமாக 'யு மதர்ஃப.... ஹோ யா.... ரைட் தேர்... ரைட் தேர்' - என்ற நீண்ட டயலாகை பேசிய நடிகைகள் எல்லாம்... தன் 'நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டு' தன் பெயரை கூப்பிடுகிறார்களா என எதிர்பார்த்து, ஆனந்த/சோகக் கண்ணீர்களை வடித்து..........; ஹ்ஹ்ஹும்... AVN-ன் CEO சொன்னது போல......  "This is just like Oscar, except.. .here they are ...............".
=========
ஆயிரம்... ரெண்டாயிரம்... ஆறாயிரம்!! ஃபிலிம்’பிலிக்கா
போர்ன் இண்டஸ்ட்ரியை பொருத்த வரை... நம் ஃபேண்டஸியை சார்ந்து நடக்கும் வியாபரங்களும், அதை கிடைக்கும் அத்தனை முறைகளிலும் காசாக்கும் வியாபாரிகளும் தான் ஆச்சரியம்.
அதைவிட ஆச்சரியம், இந்த கன்வென்ஷனிலும் தங்களுக்கு ஆள் தேடும் ஒரு 'சர்ச்'.  ஒரு புறம், 'போர்ன்' என்பதை 'Taboo' எனப் புறந்தள்ளும் கத்தோலிக்க சர்ச்சுகளும், இன்னொரு புறம்... 'அட அதுல என்ன இருக்கு.  நீங்க.. நம்ம சர்ச்சுக்கு வாங்க. செய்யும் "பாவத்தை" அங்கே கழுவிடலாம்' என ஒரு சர்ச்சும். இந்த சர்ச்சை சேர்ந்த JC Girls என்னும் குழுவிலிருக்கும் மூன்று ஃபிகர்கள், ஒவ்வொரு போர்ன் ஸ்டாராக சென்று கட்டிப்பிடித்து, கேன்வாஷ் செய்கிறார்கள். படம் பார்ப்பவர்களையும் பரமபிதா மன்னிப்பாராக.
'பிரபல’ ரீஎண்ட்ரி
தைவானின் ராக்கெட் சய்ண்டிஸ்ட்.. இங்கே தன் அதி நவீன 'டில்டோ'க்களை விற்க; தன் 10,000 சதுர அடி வீட்டிற்கு வேலை செய்ய 'அடிமைகளை' எதிர்பார்க்கும் ஒருவர், சம்பளமாக 'அனைத்தையும்' இலவசமாக அளிக்க (இவரைப் பற்றி முடிந்தால் தனியாக ஒரு பதிவிடலாம்); ஹாலிவுட்டின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் விற்பன்னர், தன் அல்ட்ரா மார்டன் சிலிக்கான் பெண்ணோடு குடும்பம் நடத்த.........; ஆறாயிரம் ‘களம்’ கண்ட அபூர்வ சிகாமணிகள்; தன் மனங்கவர் நடிகையை உடல் முழுக்க பச்சை குத்திக்கொண்ட ரசிக தாத்தா....; மூன்று முறை ரிடையர்மெண்ட் வாங்கியும்... ரீஎண்ட்ரியாகும் ‘பிரபலங்கள்’... (பதிவர்கள் எல்லாம் இந்த கணக்கில் வராது), என எத்தனை விதம்?!! போர்ன் நமக்கு மட்டுமல்ல, அதன் நட்சத்திரங்களுக்கும், ஃபேண்டஸிதான்!!!!
==========
போர்ன் படங்களின் ’புன்னகையரசி’
டாகுமெண்ட்ரியில் நீங்கள் பார்க்கும் அத்தனை பேரும், ' நீ யாரு மேன் இணைய நாட்டாமை.... நான் என்ன எழுதனும்னு சொல்ல?!' என்பதைப் போன்ற ஆட்டிட்ட்யூடில்.... மிக உற்சாகமாக, ஆரவாரமாக தங்களின் டிவிடி-க்களையோ, டில்டோ-க்களையோ விற்கிறார்கள். 
'இது என் தொழில்... "கட்" என்ற வார்த்தையை கேட்டப் பின், ஜட்டியை மாட்டிக் கொண்டு ,  காத்திருக்கும் பாய்ஃப்ரெண்டோடோ, கணவனோடோ என் வாழ்க்கையை தொடருகிறேன் உனக்குப் பிடிக்காவிட்டால், அது உன் பிரச்சனை'.. என்கிறார்கள். 
கணவனை இயக்கும் மனைவி; மனைவியை இயக்கும் கணவன்; கணவனும்-மனைவியும்; மனைவியின் நிர்வாணப் படத்தை வைத்துக் கொண்டு வாய்ப்புத் தேடும் கணவன்; அப்பாவை படம் பிடிக்கும் மகன்; 'படத்திற்காகவே' கேர்ள் ஃப்ரெண்ட் தேடும் அப்பா; குடும்பத் தொழிலாக போர்ன் படங்களை எடுப்பவர்கள்; குடும்பமாக போர்னை பார்ப்பவர்கள்..... என நம்மைப் போன்ற கலாச்சார காவலர்களுக்கு, ஹார்ட் அட்டாக்கை வர வைக்கிறார்கள்.
பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே.. இந்த பதிவெழுதியவனை ரட்சிப்பீராக
டாகுமெண்ட்ரி முழுக்க மைக்கெல், போர்ன் இன்ஸ்டரியை... ஒரு 'சப் கல்ச்சர்' என்கிறார். அது உங்கள் முடிவுக்கே!!  ஆனால் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஹாலிவுட்டிற்கே சவால் விட ஆரம்பித்திருக்கும், கிட்டத்தட்ட.. 15 பில்லியன் பணப்புழக்கம் கொண்ட, மிக மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த கலவித் தொழிற்சாலை, தன்னுள் மறைத்து வைத்திருக்கும் விசயங்களும், விஷங்களும் ஏராளம். இந்த கலவித் தொழிற்சாலை வந்தாரை வாழ வைத்துள்ளதா? போர்ன் படங்கள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? இதில் சம்பந்தப்பட்ட நடிகர்/நடிகை/இயக்குனர் போன்றவர்களின் பின் புலம் என்ன? போர்ன் படங்களின் வரலாறும் அதன் பின்னணி அரசியலும் என்ன? ஆயிரக்கணக்கில் சம்பளம் என்ற தூண்டிலுக்கு, இந்த மீன்கள் கொடுக்கும் விலையென்ன?   Well let me tell you this much. Its not that pretty.
அது..............
ட்ரெய்லர்

52 comments:

  1. சுத்தம்.....நா ஒரு போர்ன் படம் கூட பாத்ததில்ல....அதுனால என்ன கமென்ட் போடன்னு தெரியல............ஆனா ஒண்ணு..

    "உங்கள் பதிவு தூண்டுகிறது (படம் பார்க்க தான்)"ன்னு யாராவது கமென்ட் போட்டா, authenticatedஆ இருக்க நெறைய வாய்ப்பிருக்கு....

    ReplyDelete
  2. என்னாது.......15 மில்லியனா ??????????/

    //இந்த கலவித் தொழிற்சாலை வந்தாரை வாழ வைத்துள்ளதா? போர்ன் படங்கள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? இதில் சம்பந்தப்பட்ட நடிகர்/நடிகை/இயக்குனர் போன்றவர்களின் பின் புலம் என்ன? போர்ன் படங்களின் வரலாறும் அதன் பின்னணி அரசியலும் என்ன? ஆயிரக்கணக்கில் சம்பளம் என்ற தூண்டிலுக்கு, இந்த மீன்கள் கொடுக்கும் விலையென்ன? Well let me tell you this much. Its not that pretty. //

    இதுதான் crux of the issue..........8mm என்ற படம் பார்க்காத நண்பர்கள், தேடிப்பிடித்து பார்க்கவும்....ஹாலிவுட் பாலா என்ற முன்னாள் பதிவர் கூட இந்த படத்தை பத்தி எழுதியிருந்தார்.

    ReplyDelete
  3. எனக்கு இதுவும் - ரெஸ்லிங்கும் ஒன்று போலவே தோன்றுகிறது. ஏன் இந்த கம்பேரிசன் வந்திச்சுனு தெரியல..........

    அப்பறம், தமிழ் படங்களே இது போன்ற போர்ன் படங்களிடம் பல சமயத்தில் பிட்சை வாங்க வேண்டும்.அதனால், நா போர்ன் படங்களை பார்த்ததில்லை என்பதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.....

    ReplyDelete
  4. உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது அன்பரே...,

    யோவ் கொழந்த உம்மக்கு என்னா இங்க வேலை....,

    ReplyDelete
  5. // உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது அன்பரே //

    சொல்லல............

    யோவ்............பதிவுக்கு சம்பந்தாம எதுனா கமென்ட் போடுங்க.........

    ReplyDelete
  6. @கொழந்த a.k.a இலக்கிய விடிவெள்ளி ...
    //"உங்கள் பதிவு தூண்டுகிறது (படம் பார்க்க தான்)"ன்னு யாராவது கமென்ட் போட்டா, authenticatedஆ இருக்க நெறைய வாய்ப்பிருக்கு//

    இதுக்கே இப்பிடி னா .. நா எப்போவும் போட்ற கமெண்ட் போட்டா என்ன ஆகும் ன்னு நினைச்சி பாருங்க கொழந்த சாமி ..!!

    ReplyDelete
  7. அதானா..........எங்க மணியடி மொதலாளிய காணோம்னு பாத்தா.........


    எங்க "வட" போடுங்க பாப்போம்..........

    ReplyDelete
  8. ///ஆயிரக்கணக்கில் சம்பளம் என்ற தூண்டிலுக்கு, இந்த மீன்கள் கொடுக்கும் விலையென்ன? //// இந்த வரிய படிக்கும்போது எனக்கு காலேஜ் ல நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருது.. என் நண்பன் ஒருவன் தீவிர போர்ன் பிரியன், ஒரு முறை என்கிட்டே ஒரு போர்ன் ஸ்டார் புகைப்படத்த (ட்ரஸ் போட்டு தான்) காட்டினான்.. அந்த புள்ளை பேரு Ashlynn brooke.. என்னமோ தெரில அந்த பொண்ணு முகத்த பாத்து ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு.. சின்ன கொழந்த மாறி முகம், இப்டி இந்த சகதி மாட்டிக்கிச்சுன்னு...

    ReplyDelete
  9. முரளி.........வந்து வேணாம்..............வுடுங்க..........எதுக்கு வம்பு...........நா எதுனா கேக்க போயி.....

    ReplyDelete
  10. இதுக்கு தான் சொந்த பேருலேயே கமெண்ட் போடுறது இல்ல... பேரு மாத்தி போடுரதுல வர சுதந்திரம் இருக்கே... அடடடடா... அதெல்லாம் ஹாலி பாலி மாறி ஆளுங்களுக்கு மட்டும் தான் தெரியும்...

    ReplyDelete
  11. நா எதுனா கேக்க போயி.....

    இன்னாயா உங்க பிரச்சன...,?

    ReplyDelete
  12. நண்பர்களே......

    கொழந்தை போன்ற ஆட்கள் எப்பொழுதும் - இந்த படம் பார்த்தீர்களா, அவர் நடித்த அந்த படம் செமையாக இருக்கும் - என்று வேறு பட பெயர்களை, ஆட்களை கோடிட்டு காட்டுவார்களே.....ஏன் இதற்கு அதுபோல ஒரு கமென்ட் கூட இல்லை....

    எங்கே உங்களுக்கு பிடித்த அஞ்சு(கேளடி கண்மணி ஆள் இல்லை) போர்ன் படங்களை வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்....

    ReplyDelete
  13. எனக்கு இந்த படங்கள பாக்கனும்னு தோணல..புடிக்கல.....அவ்வளவுதான்.....மத்தபடி புனித பிம்பத்தை நிறுவ செய்யும் முயற்சி என்று நினைக்க வேண்டாம்........கியானு கமென்ட் பாத்தா அப்புடி நெனைக்க வாய்ப்பிருப்பதால்....

    ஆனா.....ஒரே ஒரு சந்தேகம்....குலேபகாவளில இதுவரை எந்த பதிவுக்கும் கமென்ட் போடாத...கியானு இதுக்கு மட்டும் கமென்ட் போட்ட காரணம் என்ன.....ஹி....ஹி.........
    (கியானு தமாசுக்கு... சீரியசா எடுக்க வேணாம்)

    ReplyDelete
  14. போர்னிற்கும், ரெஸ்லிங்கிற்கும் உள்ள ஒற்றுமைகள்.

    1. இரண்டும் ‘ஃபேக்’.
    2. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஸ்க்ரிட்.
    3. போலியாக வலியில் முனகுவார்கள்.
    4. இரண்டிலும் அமெச்சூர்/ப்ரொ என்ற கேட்டகரிகள் உண்டு.
    5. ஒவ்வொரு ஷோவும் 30-60 நிமிடம் வரை போகலாம்.
    6. Drugs
    7. அபரீதமான ஸ்டாமினா.

    ReplyDelete
  15. தொடருகிறது.

    8. சிங்கிள்ஸ், டேக் டீம், ஹார்ட்கோர் போன்ற வார்த்தைகள்.
    9. இடம் மாறும் பார்ட்னர்கள்
    10. அட்டகாசமான, நம்ப முடியாத ‘டெக்னிக்குகள்’

    ReplyDelete
  16. இதெல்லாம் ஓகே...

    ரெண்டும் Fake என்று தெரிந்தே இப்படி வெறித்தனமா ரசிக்கிறாங்களே...ஏன்....நெசமா இதுக்கு பின்னாடி இருக்கும் psychology தெரியல....

    எல்லாம் ஒரு வகையான outletகளா.........emotional outburstகளை வெளிப்படுத்தும் வழிகளா...............

    ReplyDelete
  17. சினிமாவும் fake தானே?! அதையேன் நாம எல்லாரும் விழுந்து விழுந்து பார்த்து ரசிக்கிறோம்?!

    அதே சைக்காலஜிதான் இதுக்கும். ஆனா.. இந்த ‘fake'-ஐ நாம திரையில் மட்டும்தான் ரசிக்க முடியும்.

    இதே ஒரு போர்ன் பட நடிகை.. உண்மையாவே செக்ஸ் வச்சிக்கிறாங்கன்னு வைங்க. அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?

    ஹாய்யா... மிஸனரி பொஸிஸனில் கம்ஃபர்ட்டபிளா படுத்துக்குவாங்க. தவிர.. அங்க.. 'fake' நடந்தா.. அனேகமா.. அடுத்த நாள்... வேற பாய் ஃப்ரெண்ட் அந்த இடத்தில் இருக்கலாம்.

    இது.. ஒரு போர்ன் ஸ்டாரே ஒரு பேட்டியில் சொன்னது.

    ReplyDelete
  18. போர்னிற்கும், ரெஸ்லிங்கிற்கும் உள்ள ஒற்றுமைகள்.

    ஆழமா ஆராய்ச்சி பண்ணுன ஆளால மட்டும் தான் இப்படினா விளக்கம் கொடுக்க முடியும்

    சொல்லுங்க "நன்றி" நீங்க யாரு, மும்பைல நீங்க என்னா பண்ணிகிட்டு இருந்திங்க..., சொல்லுங்க சொல்லுங்க...,

    ReplyDelete
  19. சொல்ல மறந்துட்டனே. இதுவே ஒரு ஆண் போர்ன் ஸ்டார் செக்ஸ் வச்சிக்கும் போது, அதிக பட்சம் அஞ்சு நிமிசம் தாண்ட மாட்டாராம்.

    இதையும்.. ‘அவரே’ சொன்னார்.

    ReplyDelete
  20. சீக்கிரம் பெயர் மாற்றப் படும். கமெண்ட் பக்கம் வரக்கூடாதுன்னு நினைச்சேன். :)

    ReplyDelete
  21. // ஆழமா ஆராய்ச்சி பண்ணுன ஆளால மட்டும் தான் //

    அன்பரே.....இது போன்ற ஆபாசமான கமென்ட்களுக்கு இங்கு இடமில்லை..கருணாநிதி போல வார்த்தை விளையாட்டு வேண்டாம்.....ஆமாம்...

    ReplyDelete
  22. // சீக்கிரம் பெயர் மாற்றப் படும். கமெண்ட் பக்கம் வரக்கூடாதுன்னு நினைச்சேன் //

    அன்பரே...ஒன்றும் தவறில்லை...என்னமோ...அனைவரும் உங்களை எழுத வா...வா என்றழைத்தது போல இந்த சலிப்பு ஏன்....

    ReplyDelete
  23. கருணாநிதி எப்பயா போர்ன் படதுக்காகனா வார்த்தைல விளையாண்டார்...,

    குலேபகாவளில அரசியல் தனிமனித தாக்குதல்குணா இடம் கிடையாது...,

    ReplyDelete
  24. எனக்கு அடுத்து, ‘சுமாராக’வாவது எழுதும் தமிழ்ப் பதிவர்களை விரல் விடலாம். யார் காப்பது இந்த உலகை?

    கமெண்டில் நேரம் விரையம் செய்ய வேண்டாமே என்றுதான், வெட்டி பந்தா செய்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  25. @நன்றி...

    கொழந்த - என்ற பாலகனை "அடுத்த ஹாலிவுட் பாலா" என்று நெறய பேர் அழைப்பதாகக் கேள்வி. அது உங்களுக்கு நெருடலாக இல்லை........நீங்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டதால் உங்கள் வாரிசை அறிவித்துவிட்டு செல்லவும்

    ReplyDelete
  26. யோவ்.....நா அடுத்த ஹாலிவூட் பாலா.வா..

    திருத்தம்....அவுரு கொழந்த மாதிரி எழுதுறாரு என்று சொல்லவும்.............

    ReplyDelete
  27. இங்கு தனி மனித தாக்குதல் இல்லையாதலால்... பட்டியலை தர இயலாது.

    ReplyDelete
  28. டாகுமெண்ட்ரியை.. இங்கே ஆன்லைனில் பார்க்கலாம்.

    http://eztvstream.com/documentaries/naked-ambition-an-r-rated-look-at-an-x-rated-industry-2009

    ReplyDelete
  29. தல இஸ் பேக் வித் அ பேங்க்....
    யப்பா தல.. என்னா இன்பர்மேஷன்.. என்னா எழுத்து நட.. தலைவா நீ திரும்பி வந்ததால பதிவுலகம் இனிமே நிமிந்து நிக்கும்.. நன்றி தலைவா :))))

    ReplyDelete
  30. பிரபல பதிவர் இஸ் பேக் வித் அ பேங்க்

    யப்பா தல.. என்னா இன்பர்மேஷன்.. என்னா எழுத்து நட.. தலைவா நீ திரும்பி வந்ததால பதிவுலகம் இனிமே நிமிந்து நிக்கும்.. நன்றி தலைவா :))))

    ReplyDelete
  31. நன்றி!இஸ் பேக் வித் அ பேங்க்

    யப்பா தல.. என்னா இன்பர்மேஷன்.. என்னா எழுத்து நட.. தலைவா நீ திரும்பி வந்ததால பதிவுலகம் இனிமே நிமிந்து நிக்கும்.. நன்றி தலைவா :))))

    ReplyDelete
  32. மரா..

    தாங்கள்.. நீதிமன்ற அமீனா? மூன்று முறை சொல்கிறீர்களே?

    ReplyDelete
  33. /கணவனை இயக்கும் மனைவி; மனைவியை இயக்கும் கணவன்; கணவனும்-மனைவியும்; மனைவியின் நிர்வாணப் படத்தை வைத்துக் கொண்டு வாய்ப்புத் தேடும் கணவன்; அப்பாவை படம் பிடிக்கும் மகன்; 'படத்திற்காகவே' கேர்ள் ஃப்ரெண்ட் தேடும் அப்பா; குடும்பத் தொழிலாக போர்ன் படங்களை எடுப்பவர்கள்; குடும்பமாக போர்னை பார்ப்பவர்கள்.//

    படித்ததும் உடம்பு சிலிர்த்திடுச்சு தல,நீங்க திரும்ப எழுத வந்ததுலே சந்தோசம்,

    ReplyDelete
  34. உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது அன்பரே.//

    தல இத எப்படி படிக்கனும்

    உங்கள்
    பதிவு,
    படம்
    பார்க்க,
    தூண்டுகிறது.

    கொழந்த பின் நவீனத்துல எழுதினது எனக்கு மட்டுமே புரிஞ்சிது! :))

    ReplyDelete
  35. ரசனையான...........விழி+புணர்ச்சி பதிவு)))

    ReplyDelete
  36. உண்மையாவே, இது வேற யாரும் சிந்திச்சிப் பார்க்காத ஒரு கோணம். porn industry பத்தி எங்கயும் படிச்சதா நினைவில்ல. இதைப்படிக்கும்போது, literature from trash movement நினைவு வருது. மக்களால் அருவருக்கப்பட்டு வெளிப்பார்வையில் ஒதுக்கப்படும் விஷயங்கள் (ஆனால் அவர்களால் ரகசியமாக அனுபவிக்கப்பட்டும் ரசிக்கப்பட்டும் வருவன) வைத்து, இலக்கியம் படைக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய ஒரு அமைப்பு. விலைமாதுக்கள் குறித்தும் அவங்க அனுபவிக்குற கொடுமைகள் குறித்தும் டீட்டெயிலா ராசலீலால வரும். ஆனா போர்ன் பத்தி இப்பதான் படிக்கிறேன். இந்தத் தொடரைக் கண்டபடி வரவேற்கிறேன். விரிவாக எழுதவும்.

    குலேபகாவலி சூடு புடிச்சாச்சு.

    ReplyDelete
  37. கலவித் தொழிற்சாலை - 01 அப்புடினா 02,03,...99...வரிசையா வருமா ஹய் செம ஜாலி-)

    ReplyDelete
  38. இந்தப் புன்னகை அரசியின் போட்டோ உத்துப் பார்த்தா - அட - இதே அம்மணி நடிச்ச ரெண்டு படங்கள் என்னாண்ட இருக்கு :-) . . . இந்த அம்மணி கத்துறது எனக்குப் புடிக்காது. மத்தபடி, இத்ஹ்டோட மேற்படி அயிட்டங்கள் எல்லாம் டக்கரா இருக்கும்ல :-)

    ReplyDelete
  39. இங்கியே, நான் முதலில் பார்த்த படமான 'அலெக்சாண்ட்ரா' பத்தி பகிர விழைகிறேன். அது ஒரு சோக காவியம். போர்ன் படங்களின் துலாபாரம். ஒரு காலத்தில் தமிழகத்தில் பிய்த்துக்கொண்டு ஓடிய படம். அதை அனைவரும் பார்த்து, உச்ச நிலையை அடையும்படி பிரார்த்திக்கிறேன். பரமபிதாவே.. இவர்களுக்கு ஆர்கசம் வர வையும்

    ReplyDelete
  40. இங்க பெங்களூர்ல, ரோட்டுக்கு ரோடு எல்லாப் படங்களின் ப்ளூ ரே காப்பி கிடைக்கும். முப்பதே ரூபாயில். அவங்களாண்ட கொஞ்சம் 'அழுத்திக்' கேட்டா (எதைன்னு கேக்காதீங்க), அண்டர் கிரவுண்டுல இருந்து ட்ரிப்பிள் எக்ஸ் டிவிடிக்கள் தருவாங்க. சேம் ப்ரைஸ். இந்தியன், பாரின், லோக்கல் அப்புடீன்னு அயிட்டம் வாரியா டிவிடி கெடைக்கும். பெங்களூர் மக்கள் கவனிக்கவும்.

    ReplyDelete
  41. அலெக்சாண்ட்ரா- இந்தப் படத்தைப் பற்றி கேள்விப் பட்டு,கல்லூரி நாள்களில் டிஸ்ட்ரிக் விட்டு டிஸ்ட்ரிக் போய் பார்த்தப் படம்,எதிர்ப பார்ப்புக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இருந்துச்சு,போர்ன் படங்களில் இவ்வளவு பிரபலமான படம் வேறேதும் இருக்குமான்னு தெரியல, இதே போல பீபிங் டாம்,(1960-ல் வந்தது கிடையாது,) ன்னு ஒரு படம் அதை நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் கிடைக்கவேஇல்ல,திருச்சி சிப்பி திரைஅரங்கில் பார்த்தது,மிக அருமையான படம் ,கதாநாயகன் ஒரு சைக்கோ கில்லர்,பொண்ணுக தொடைகள் மேல அவனுக்கு வெறி,பொண்ணுகள கடத்தி தொடைகளை மட்டும் வெட்டி வச்சுக்குவான்,ஆக்டிங் ரொம்ப நல்லா இருக்கும், யாருக்காவது கிடைத்தால் சொல்லவும்

    ReplyDelete
  42. இன்னைக்கு ஹாலிவுட் பிரபல இயக்குனர்கள் சிலர் நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை வேறு பெயரில் போர்னோ பிலிம்ஸ் எடுத்ததாக முன்பு ஒரு article படித்தேன்.அது எவ்ளோ உண்மைன்னு தெரியல்ல?

    Alexandra நான் ஸ்கூல் படிக்கும் போது பிச்சுகிட்டு ஓடுன படம்,மறுபடியும் காலேஜ் படிக்கும் போது re-release ஆகி அப்பவும் superhit.இந்த லிஸ்ட்ல FELICITY படத்தையும் சேத்துக்கலாம் 50 நாளுக்கு மேல ஓடுன படம்.

    ReplyDelete
  43. //இந்தப் புன்னகை அரசியின் போட்டோ உத்துப் பார்த்தா - அட - இதே அம்மணி நடிச்ச ரெண்டு படங்கள் என்னாண்ட இருக்கு :-)//

    இது அநியாயம். ஜெஸி ஜேனை தெரியாத நீங்கள் பதிவர் என்ற தகுதியை இழக்கிறீர்கள்.

    இவரின் குரு ‘ஜென்னா ஜேம்ஸனை’-யும் உத்துப் பார்த்துன்னு சொன்னீங்கன்னா.. அவர் ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில்.. உங்கள் மேல் கேஸ் போடுவேன் ஜாக்கிரதை.

    இவர்களின் பைரேட் 1 & 2, லாஸ்ட் கேர்ள் ஸ்டேண்டிங்க், பேபிஸிட்டர்ஸ், த மஸுஸ் போன்ற சமூக முன்னேற்றப் படங்களை முடிந்தால் கொஞ்சம் ‘அழுத்திக் கேட்டு’ வாங்கவும்.

    ஆனால் ‘ப்ளூ-ரே’ உத்தமம்.

    ReplyDelete
  44. அலெக்ஸாண்ட்ரா : திருச்சியில் எதோவொரு தியேட்டரில், ரீரிலீஸ் ஆனப்ப, கடும் கூட்ட நெருக்கடிக்கிடையில் பார்த்தோம். இப்ப.. எந்த காட்சியும் நினைவில்லை.

    இதே போல இன்னொரு ஃபேமஸ் படம் சிராக்கோ. ஒரு குதிரையில் ஒரு ஏரியாவை சுத்தி வர்ற மாதிரி ஒரு சீன் மட்டும் நினைவிருக்கு.

    மெமரிஸ் ஆர் ஃபேடிங். :( :(

    டூ பேட்..!

    ReplyDelete
  45. //இன்னைக்கு ஹாலிவுட் பிரபல இயக்குனர்கள் சிலர் நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை வேறு பெயரில் போர்னோ பிலிம்ஸ் எடுத்ததாக//

    உண்மை. கருந்தேளின் ஆஸ்தான நடிகர்/இயக்குனர் ஒருத்தர் இருக்கார். படு பிரபலம்.

    ReplyDelete
  46. ஆஹா ஜென்ம சாபல்யம் அடைந்தேன். அன்பர்களே இனி இங்கேதான் என் வாசம் வீசும்!

    ReplyDelete
  47. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:
    12 August 2011 09:07

    இங்கியே, நான் முதலில் பார்த்த படமான 'அலெக்சாண்ட்ரா' பத்தி பகிர விழைகிறேன்....
    #############################
    கருந்தேள், அலெக்சாண்ட்ரா பதிவு சீக்கிரம் போடாட்டி, வேங்கை படத்தை பார்க்கவைத்து உங்களை சித்ரவதைபடுத்துவோம்.
    இப்படிக்கு,
    அலெக்சாண்ட்ரா ரசிகர்கள்.

    ReplyDelete
  48. இந்த அளவுக்கு controversyன்னு நான் நினைக்கலை!:-) But again, detailing and informative is your key characteristic.

    ReplyDelete
  49. //இங்க பெங்களூர்ல, ரோட்டுக்கு ரோடு எல்லாப் படங்களின் ப்ளூ ரே காப்பி கிடைக்கும். முப்பதே ரூபாயில். அவங்களாண்ட கொஞ்சம் 'அழுத்திக்' கேட்டா (எதைன்னு கேக்காதீங்க), அண்டர் கிரவுண்டுல இருந்து ட்ரிப்பிள் எக்ஸ் டிவிடிக்கள் தருவாங்க. சேம் ப்ரைஸ். இந்தியன், பாரின், லோக்கல் அப்புடீன்னு அயிட்டம் வாரியா டிவிடி கெடைக்கும். பெங்களூர் மக்கள் கவனிக்கவும். //

    அதெல்லாம் எதுக்கு?
    www.desitorrents.com, rapidlibrary.com, searchnshared.com, masalaboard.com, exbii.com போய் தேடினா எல்லாம் கெடைக்குது.
    என்ன பொறுத்தார் பூமி ஆள்வார்.

    ReplyDelete
  50. ம்ம்ம்.... நல்ல எழுத்து நடை. தெரிந்த நடை மாதிரிதான் இருக்கு. தொடருங்கள்.


    போர்னோ படப்பிடிப்பின் தலைநகரம் ஹாலிவுட் அருகிலுள்ள பர்பேங்க், ச்சாட்ஸ்வொர்த் நகரங்களில் நடைபெற்றாலும் AVN மாநாட்டை ஏனோ லாஸ் வேகாஸில் நடாத்துகிறார்கள்.

    Ron Jeremy-ய மறந்துராதீங்க. இந்தியத் தாரகைகள் சன்னி லியோன், ஏஞ்சலாதேவி, பிரியா ராய், நாடியா நைஸ் போன்றோரை பற்றி கண்டிப்பா எழுதவும்.

    ReplyDelete