நீங்க உங்க நண்பர்களோட காட்டுக்குள்ள மாட்டிகிட்டீங்க , நாலுநாள் ஒரு சாப்பாடும் கெடைக்கல , திடீர்னு ஒரு பிளேட்டு பிரியாணி உங்க நாலுபேருக்கும் முன்னாடி தோன்றுகிறது , அது ஒருத்தருக்கு தான் பத்தும் , நண்பர்கள் சாபிடட்டும்னு விட்ருவீங்களா ? நிறைய படத்துல பாத்துருபீங்க...

இவர் மேலும் கூறுகிறார் ...

2 கலந்துரையாடல்கள்