நண்பர்களே...........உங்களுக்கு எதுனா எழுதணும் - பகிர்ந்துக்கணும்ன்னு தோணுச்சுனா, powerstarsrini.share@blogger.comக்கு தட்டுங்க. அது நேரா blogger draftக்கு வரும். அங்கிருந்து பப்ளிஷ் பண்ணிரலாம். இது ஒழுங்கா(technically) வந்தா கொஞ்சநாள் கழிச்சு நேரடியாவே பப்ளிஷ் பண்றமாதிரி செய்யுறதா உத்தேசம்.