சென்ற பதிவில் மேட்டர்க்காக குஞ்சை விட்ட தேனியை பற்றி கூறி இருந்தேன் , ஆனால் அவற்றை விட பாவப்பட்ட ஜென்மம் ஒன்று உள்ளது ... தயிர் சிலுப்பி , பெருமாள் பூச்சி என்று பல பெயர்களால் அழைக்க படும் praying mantis  சை   எல்லோரும் பார்த்திருப்பீர்கள் , ஆனால் அவற்றின் மேட்டரை பார்த்திருக்க மாட்டீர்கள் (பார்த்திருந்தால் மேட்டரே பண்ணியிருக்க மாட்டீர்கள் என்பது வேறு விஷயம் ), பெண் பூச்சியானது மேட்டரின் போது ஆணின் தலையை துண்டித்து விடும் , இருந்தும் கடமை தவறாத ஆண் உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் போதும் முண்டமாக இயங்கும் , (kunfu  பாண்டா  2 வில் கூட mantis மாஸ்டர் தனக்கு தந்தை இல்லை என்று பாவமாக இந்த காட்சியை விவரிக்கும்  ) அதனால்   இந்த பெருமாள் பூச்சி தன் துணையை (/ வினயை ) மேட்டர் முடிந்த பின்னால் விட்டு விட்டு ஓடிவிடும் , ஆனால் எல்லா பெருமாள் பூச்சிகளுமே  கொலைகாரிகள் இல்லை. அவற்றில் சில மட்டும் தான் இவ்வாறு செய்கிறது .

why திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி:
இந்த ரணகளதுலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பா ( மேட்டர் வித் அவுட் தல )

ஆனால் black  widow  spider  என்று ஒரு சிலந்தி வகை இவ்வாறு எல்லாம் பாரபட்சம் பார்ப்பது இல்லை , மேட்டர் முடிந்ததும் ஆணை ஸ்வாகா பண்ணி  விடும் ( நல்ல வேலை நான் black  widow  spider பிறக்கலை ).


ஆனால் பாவப்பட்ட பெண் ஜென்மங்களும் விலங்கினங்களில் உண்டு ,Red-Sided Garter Snake என்ற பாம்பு வகையில் , ஒரு பெண் பாம்பை பல பாம்புகள் orgy முறையில் gang  rape செய்யும் , சில சமயம் ஆயிரக்கணக்கில் ( ஐயோ ப்பாவம் ) கூடி ஒரு மேட்டர் பந்தயே உருவாக்கி விடும் ( mating  ball  என்று இதை அழைப்பார்கள் ), 2 அடி   உயரம் வரை இந்த பந்து  இருக்கும் , சில சமயங்களில் பெண் பாம்பு தாக்குதல் ( அதும் இரட்டை குஞ்சு தாக்குதல் , சென்ற பதிவிலே கூறி இருந்தது போல பாம்புக்கு இரட்டை குஞ்சு என்பதை நினைவில் கொள்கதாங்காமல் இறந்து விடுவதும் நடந்து இருக்கிறது .பி(கு?)ஞ்சிலேயே  பழுத்தது :
பிஞ்சிலேயே பழுத்தது என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் , அப்படி பட்ட ஒரு நாதாரியின்   கதை தான் இதுவும் ... straw itch mite என்று ஒரு வகை பூச்சி பிறக்கும் போதே முழுவதும் வளர்ச்சியடைந்த குன்ஜோடு தான் பிறக்கும் , அதுனால அது பிறந்த உடனே மூடை கட்டு படுத்த முடியாமல் கூட பிறந்த அக்கா தங்கச்சி எல்லோரையும் ரேப்பி விடும் . அதுனால இவற்றிடம் நீங்கள் " சீ நீ எல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலையா? " என்று கேள்வி கேக்க முடியாது .


எல்லோரும் பிட்டு படம் பார்த்து இருப்பீர்கள் (ஆனால்  நான் பார்த்தது இல்லை என்னும் வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன் ) , ஆனால் இந்த பிட்டு கொஞ்சம் வித்தியாசமானது Chengdu Giant Panda Breeding and Research Base in Sichuan Province என்று சீனாவில் பாண்டா கரடிகளுக்கான breeding  சென்டர்  உள்ளது , ஆனால் பாருங்கள் ,பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனையை போல பாண்டா கரடிகள் பெரியவனா ஆனா பின்பும் மேட்டர் பண்ணாமல் கூட பிகு செய்தன . அங்கு இருந்த veterinarian களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ( அவுங்களுக்குமா என்று எசகு பிசக்காக கேக்க கூடாது ) .அப்போ அங்க இருந்த என்னை மாதிரி ஒரு அறிவாளியான  veterinarian ( டாய்ய்ய்) வித்தியாசமா யோசிச்சார் , நாம பிட்டு பாத்தா மூடு கிளம்புதே அது போல பாண்டாவுக்கும் போட்டு காட்டினா ( ஒழுங்கான அர்த்தத்தில் படிங்க ஆமா ) என்ன என்று நினைத்தார் . காட்டுல சில பாண்டாக்கள் போட்டத படம் பிடிச்சு , அந்த  படத்த நம்ம நல்ல பாண்டாக்களுக்கு போட்டு காமிச்சார் (ஸ்ஸ் அப்பா) . பாண்டாக்கள் எல்லாம் கிளப்பி கொண்டு கிளம்பின ,பின்ன என்ன ? ஆதரவு தான் மேட்டர் தான். நல்ல பாண்டாவுக்கு ஒரு சூடு ( சாரி, ஒரு பிட்டு ).
ஏய் இது எல்லாம் தப்பு இல்லையா --- நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால , சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால , தாங்க தான் முடியல ஐயோ என்னால


நம்ம ஊருல பசங்க தான் பொண்ணுங்கள தேடி போய் வழிக்கு கொண்டு  வருவாங்க ஆனால் .... தொடரும் ...

டிஸ்கி ( அப்புடினா என்ன ?) : நான் விலங்குகளின் அந்தரங்கத்தை வெளியிடுவதால் , அவற்றிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்திருகிடறது , இருந்தும் என்னோட எதிர்காலத்தை ( note the foto below) பத்தி கவலை படாம மக்கள் நலனை முன்னிட்டு ( நீயுமா ? ) பார்ட் 3 , 4 ... எல்லாம் வரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இனிமே எங்களோடத பத்தி எழுதுன,  உன்னோடத கடிச்சு வச்சுடுவேன் ஜாக்கிரதைமுதல்ல ஒரு இரும்பு ஜட்டி வாங்கி போடனும்பா

-  Dr.Dolittle

வகைகள்:

17 பேர் சொல்றாங்க...

 1. நாஞ்சில் பிரதாப் என்ன சொல்றாருன்னா:

  முதல் பாகத்தையும் இப்போதுதான் படித்தேன். சுவராஸ்யாக, நகைச்சுவையாக ஒரு அறிவியல் பதிவு. :))


  கோழியின் கலவியை பற்றி சொல்லுங்கள்.
  சேவலுக்கும் குஞ்ச உண்டா?
  சேவல் பெண்கோழியின் தலையில் கொத்துவது ஏன்?
  சேவலின் விந்து பெண் கோழிக்குள் எவ்வாறு செலுத்தப்படுகிறது.

  நாய்களின் கலவியின்போது, ஆண் நாயின் குஞ்சு பெண்நாயின் கலவிதுவாரத்தில் மாட்டிக்கொள்வது ஏன்? (பப்ளிக்காக மேட்டர் பண்ணி பொதுமக்களிடம் அடிவாங்குவதை தவிர்க்க முடியாதா? :))

 2. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  நாஞ்சில் பிரதாப் சார் பறவைகளின் மேட்டர் பத்தி பார்ட் 1 லேயே சொல்லி இருக்கிறேன் , நாயோட மேட்டர் பத்தி இதில்"http://kaalnadaidoctor.blogspot.com/2011/05/blog-post_24.html" தெரிஞ்சுக்கலாம் , வருகைக்கு நன்றி .

 3. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  உங்களுக்கு தெரிந்த விசயங்களை அப்படியே சொல்லாமல், படிப்பதற்கு சுவாரசியமாக கொடுத்துள்ளீர்கள், உங்கள் எழுத்துநடை மிக நன்றாக உள்ளது,

 4. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  நாய்கள் பற்றி நாஞ்சில் கேட்ட கேள்விக்கு அதில் பதில் இல்லை என்று நினைக்குறேன் , எனக்கும் அந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு

 5. நாஞ்சில் பிரதாப் என்ன சொல்றாருன்னா:

  முதல் பாகத்தில் பறவைகளைப்பற்றி பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. சேவல் பெண்கோழியில் மீது ஏறிநின்று பெண்கோழியின் தலையை கொத்துக்கிறதே தவிர. வேறு எதுவும் உடல் ரீதியாக எதுவும் செய்வதில்லை. பின் எப்படி பெண்கோழி உடலில் சேவலின் விந்து செலுத்தப்படுகிறது. ரொம்ப வருசமா இருக்கற சந்தேகம் சார்...எப்படியாச்சும் தீர்த்து வைங்க...:))

 6. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  கோழிக்கும் cloacal kiss தான் , கோழி and நாய் மேட்டர் எல்லாம் ஒரு பெரிய "மேட்டர்"ரே இல்ல , கவலைபடாதீங்க அடுத்த பதிவுல உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறேன் .நன்றி .

 7. Murali Krishnan என்ன சொல்றாருன்னா:

  Dr. Dolittle, ரொம்ப அருமையா இருக்கு... போர் அடிக்காம படிக்க வைக்குது எழுத்து நடை....

  ///கவலைபடாதீங்க அடுத்த பதிவுல உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறேன் .நன்றி .//

  இந்த சந்தேகங்களுக்கான பதில ஆர்வத்தோட எதிர் பாக்குறேன்....

 8. The S c o r p என்ன சொல்றாருன்னா:

  யோவ்... சத்தியமா முடியல. .. இதே ரேஞ்சுல போச்சு... அப்புறம் வாலிப வயோதிக மிருகங்களேன்னு டிவில சொல்லுற நேரம் வந்திரும்... அட்டகாசம் !! தொடரட்டும் !!

 9. நாஞ்சில் பிரதாப் என்ன சொல்றாருன்னா:

  மனுசன் "அதுல" வீக்கா இருந்தா சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடலாம், சிட்டுக்குருவியே "அதுல" வீக்கா இருந்தா என்ன லேகியம் சாப்ப்பிடும் டாக்டர் சார் ? :))

 10. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  டெனிம்,முரளி கிருஷ்ணன் and கருந்தேள் சார் ரொம்ப நன்றி . நாஞ்சில் பிரதாப் சார் உங்க ஆர்வத்துக்கு கட்டாயம் தீனி(லேகியம் ) போடுறேன் :)

 11. பன்னிக்குட்டி ராம்சாமி என்ன சொல்றாருன்னா:

  தொடர் செமையா போகுது சார்.....

 12. பன்னிக்குட்டி ராம்சாமி என்ன சொல்றாருன்னா:

  நாஞ்சில் பிரதாப் சார், நாய் மேட்டர் பத்தி இங்கே (http://kaalnadaidoctor.blogspot.com/2011/05/blog-post_24.html) விளக்கமா சொல்லி இருக்காங்க!

 13. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  நன்றி ராமசாமி சார் , உங்கள் "சொல்ல மறந்தவை..." நல்ல முயற்சி சீக்கிரம் ஸ்டார்ட் த மியுசிக் , நம்ம மக்களுக்கு உபயோகமா இருக்கும்

 14. கொழந்த என்ன சொல்றாருன்னா:

  சார்..............மிக அருமையாக எழுதிறீங்க.........தெளிவான நடை......தேர்ந்த சிந்தனை......அருமையான உவமைகள் சார்.............
  வாழ்த்துகள் சார்............கலக்குங்க........

 15. வில்லனின் விநோதங்கள் என்ன சொல்றாருன்னா:

  எஸ்க்யூஸ்மீ நீங்க டாக்டர் கமலஹாசனா...

 16. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  டாக்டர் பிரகாஷ்

 17. Ganesan என்ன சொல்றாருன்னா:

  //நாம பிட்டு பாத்தா மூடு கிளம்புதே அது போல பாண்டாவுக்கும் போட்டு காட்டினா// ultimate நக்கல்!

Leave a Reply