டாக்டர் பச்சை குத்துதல்ன்னா என்ன ?
ரொம்ப எளிதா புரியணும்னா கீழ உள்ள படத்த பாருங்க

(மோசன் போற எடத்துல பேசன் ? நாடு கெட்டு  போச்சுப்பா) 
இன்னும் புரியல ?

இப்ப புரிய வைக்கிறேன்
இப்ப புரிஞ்சுதா ?( இதுக்கு மேல புரியலன்னு சொல்வீங்க ?)
ஓகே , பச்சை குத்துதல் தற்போது நாகரீகத்தின் வெளிப்பாடாக பார்க்கபடுகிறது
ஆனா history வேறு விதமா சொல்லுது .( std ன்னா வரலாறு தானே)

புராண கால tattoo –
எனக்கு தெரிஞ்சு முத முதல்ல tattoo குத்தினது இவருதான் (நோட் தி தும்பிக்கை )


 
அப்புறம் கற்காலம் :
நம்ம ஊர்லயும் இது இருந்திருக்கு பச்சை குத்துதல்,மருதாணி என்று பலவாறாக
..

இப்ப மாடர்ன் உலகத்துல இது பேசன் ஆயிடுச்சு
   
 

ஓகே , இதனால் தாங்கள் கூற விரும்பும் கருத்து:
god கடிச்சு , மனுசன கடிச்சு , கடைசில இப்ப அனிமல்சையும் கடிக்க ஆரம்பிச்சுடுச்சு இந்த tattoo    
ஒரு பெரிய பண்ணைல நிறைய மாடுங்க இருக்கும் , அவைகள அடையாளப்படுத்த tattoo குத்துவாங்க ,
அதுக்கு இப்புடி சூடு வைப்பாங்க
இல்ல இப்புடி-196 டிகிரி உள்ள திரவ நைட்ரஜன் மூலம்    ஐஸ்  வைப்பாங்க ( இதுக்கு சூடே வைக்கலாம் )


 
இல்ல ஊசி ஊசியா நம்பர் செட் பண்ணி பச்சை குத்துவாங்க

வட நாட்ல வைத்தியம் பாக்கும் போது அடிக்கடி மாட்டு உடம்புல வித்யாசமான சிம்பல்ல சூடு போட்ட தழும்பு இருந்துச்சு , என்னடா இதுன்னு கேட்டேன் , அது ஒரு வகையான வைத்தியமாம் , நம்ம ஊர்லயும் பழங்காலத்துல இத பின்பற்றி இருக்காங்க ( source  தஞ்சாவூர் சரஸ்வதி மகால்  புக்ஸ் ).

இதெல்லாம் ஓகே , ஒரு தேவைக்காக பண்றாங்க , ஆனா Vim  Delvoye ன்னு ஒரு சீனா பன்னி, இவன் பெரிய டிராயர்  ,  உண்மையான பன்னிகுட்டிங்க உடம்புல tattoo   குத்தி அது பெருசான உடனே ,பன்னிய கொன்னுட்டு  , கறிய அவன் சாப்டுடுவான் . அப்பா தோலு ? அத வித்துடுவான் .


அத போய் யாரு டாக்டர் வாங்குவா ?
நீங்கல்லாம் அத வாங்க முடியாது , ஒரு பீஸ் 10 ,௦௦௦  டாலர் குடுத்து  ( நமக்கு முருகன் டாலரே போதும் ) அத வாங்க பொழுது போகாத தொழிலதிபர்கள் இருக்காங்க ( நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலப்பா ).
கேட்டா ஆர்ட்டாம்



சரி பன்னியோட நிருத்துனானுவலா? , இல்லையே    , pet  tattooing  ஒரு பெரிய பேசனா வளர்ந்து வருது
நாய் பூனைக்கெல்லாம் tattoo

parrot  பிஷ்  ன்னு ஒரு மீனு , விக்காம கிடந்துச்சு , என்ன பண்ணலாம் ?குத்துடா tattoo ...



கொடுமைய நீங்களே பாருங்க கலர் எறும்பு , கலர் கோழிகுஞ்சு ,கலர் ஆமகுஞ்சு …அடப்பாவிகளா…

னக்கு  தெரிஞ்சு அனிமல்சுக்கு tattoo  குத்துன முதல் ஆளு யார் தெரியுமா


ஒரு விஷயம் சொல்றேன் காத குடுங்க , நம்ம ஊரு அணிலுக்கு 3 கொடுத்தானே , ஆனா வட நாட்டு அணிலுக்கு 5 கொடு ,
 
(வடக்கு வாழ்கிறது ?) யு டூ ராமா ?

 கடைசியா ஒரு விஷயம் , நாம எல்லோரும் போட வேண்டிய tattoo எது தெரியுமா ?
……?  

5 பேர் சொல்றாங்க...

  1. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

    பச்சை குத்துரதுல எனக்கு ரெம்ப அனுபவம் உண்டு :-) . நானே ஒரு டாட்டூ குத்தி வெச்சிருக்கேன்யா.... பெரிய தேளு . . குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி

  2. Bala Ganesan என்ன சொல்றாருன்னா:

    அருமையான கட்டுரை தலைவா! க்ளைமாக்ஸ் பன்ச் சூப்பர்!

  3. asariiri என்ன சொல்றாருன்னா:

    one of the interesting and best blog, appreciate the team and writer

    regards,
    Amjath

  4. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

    @ கருந்தேள் சார் : தெரியும் சார் நீங்களும் உங்க நண்பரும் தேள் and டிராகன் tattoo குத்திஇருகீங்க தானே
    @Ganesan : அண்ணே நம்ம ரெண்டு பெரும் இனிமே நண்பன்டா ,ஓகே
    asariiri : thanks சார்

  5. சமுத்ரா என்ன சொல்றாருன்னா:

    கடைசி படம் அருமை :)

Leave a Reply